சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்திப்பு: புதிய கூட்டணிக்கு அச்சாரம்?

சட்டப்பேரவை நிறைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென சந்தித்தது, தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றத்திற்கான முன்னோட்டமாக இருக்குமோ என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்திப்பு: புதிய கூட்டணிக்கு அச்சாரம்? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்