MLA Shopping செய்யும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட shopping செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா? - முதலமைச்சர் விஜயை விமர்சித்த ஸ்டாலின்!
தாராபுரம் பிரசாரத்தின்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்ததாக தெரிவித்த மு.க.ஸ்டாலின், இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.