ஸ்ரீபெரும்புதூர் தனியார் தொழிற்சாலையில் கெட்டுப்போன சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, உணவு விநியோகம் செய்த கேட்டரிங் நிறுவனத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்