தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி தேவை: மீண்டும் தேர்தல் நடத்த ஸ்ரீதர் வேம்பு அதிரடி கோரிக்கை
தமிழகத்தில் நிலையற்ற அரசு அமைவதைத் தவிர்க்கக் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு, நேர்மையான முறையில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.