இந்தியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்காக தனஞ்சய டி சில்வா தலைமையில் 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.