“தெலுங்கு மக்கள் என்னை தமிழ் பொண்ணுன்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க” - ஸ்ரீ கௌரி பிரியா
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை ஸ்ரீ கௌரி பிரியா, தமிழ் மொழியில் தனக்கு ஏற்பட்ட மாற்றம் குறித்தும், ரசிகர்களின் வரவேற்பு குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.