ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.