இந்தியாவில் இன்று வெளியான ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே விமர்சனம்

டாம் ஹாலண்ட் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம், முந்தைய பாகங்களைப் போல பிரபஞ்ச அளவிலான சாகசங்களை மையமாகக் கொள்ளாமல், பீட்டர் பார்க்கரின் தனிமை, இழப்பு மற்றும் பொறுப்புகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

இந்தியாவில் இன்று வெளியான ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே விமர்சனம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்