டாம் ஹாலண்ட் நடிப்பில் வெளியான ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் இந்தியாவில் விரைவில் ரூ.500 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.