மார்வெல் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் இந்தியாவில் ஜூலை 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. உலகளாவிய வெளியீட்டுக்கு ஒரு நாள் முன்பே இந்திய ரசிகர்களை சந்திக்க உள்ள இந்தப் படத்திற்கு விமர்சகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்