ரெயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்த வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிப்பு!
தமிழகத்தில் தாம்பரம், சென்னை எழும்பூர், கன்னியாகுமரி, நெல்லை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. முழு விவரம் இதோ.