ஸ்பெயின் உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடியபோது, நீரூற்று இடிந்து விழுந்த விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.