தெற்கு ஸ்பெயினின் அண்டலூசியா மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 19 பேரை காணவில்லை. தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.