மெஸ்ஸி VS யமால்... உலகமே காத்திருக்கும் தருணம்... அர்ஜென்டினா - ஸ்பெயின் இன்று மாபெரும் மோதல்!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவும், ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயினும் இன்று மோதுகின்றன. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்சி மற்றும் லமின் யமால் முதல் முறையாக சர்வதேச அரங்கில் நேருக்கு நேர் மோத உள்ளனர்.

மெஸ்ஸி VS யமால்... உலகமே காத்திருக்கும் தருணம்... அர்ஜென்டினா - ஸ்பெயின் இன்று மாபெரும் மோதல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்