வாடகை உயர்வு, வீடுகள் பற்றாக்குறை... ஸ்பெயினை உலுக்கும் வீட்டு வசதி நெருக்கடி!.. என்ன காரணம்?
ஸ்பெயினில் வீட்டு வாடகை உயர்வு, 7.5 லட்சம் வீடுகள் பற்றாக்குறை, 87 வயது மூதாட்டியின் வெளியேற்றம் என மக்களின் வாழ்க்கையை உலுக்கும் நெருக்கடிக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன?