நிலவில் மோதிய ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்... என்ன நடந்தது?

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 (Falcon 9) ராக்கெட்டின் இரண்டாம் கட்டமாக இருந்த, பள்ளி பேருந்து அளவிலான சுமார் 4 டன் எடையுள்ள பாகம் நிலவில் மோதி புதிய பள்ளத்தை உருவாக்கியுள்ளது.

நிலவில் மோதிய ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்... என்ன நடந்தது? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்