எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி தாமதம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.