"₹21 கோடி கடன் வாங்கி சதுப்பு நிலத்தைக் கெடுக்காதீர்கள்" - சௌமியா அன்புமணி சாடல்!
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ₹21 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கான்கிரீட் தடுப்புச் சுவர் மற்றும் நடைப்பாதை திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என பாமக நிர்வாகி சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.