இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, ஐசிசி 'ஹால் ஆஃப் பேம்' பட்டியலில் இணைந்து இந்த கவுரவத்தைப் பெறும் 10-வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவரது இந்த சாதனைக்கு சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்