ஈடன் கார்டனில் தொடங்கியது 'தாதா' மேஜிக்: சௌரவ் கங்குலி பயோபிக் படப்பிடிப்பு ஆரம்பம்! ராஜ்குமார் ராவ் அதிரடி நடிப்பு!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தாதா'-வின் படப்பிடிப்பு, கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ் பங்கேற்புடன் கோலாகலமாகத் தொடங்கியது.