"அப்பாவின் அந்த அணைப்புதான் நிஜமான சக்சஸ்! 'வித் லவ்' வெற்றி விழாவில் சவுந்தர்யா ரஜினிகாந்த் உருக்கம்."
தந்தை ரஜினிகாந்தின் பாராட்டுதான் உண்மையான வெற்றி என நெகிழ்ந்த சவுந்தர்யா ரஜினிகாந்த், 'வித் லவ்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இயக்குநர் மதனின் அடுத்த படத்தையும் தயாரிக்க முன்வந்துள்ளார்.