சூரி நடிப்பில் வெற்றி பெற்ற ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 9 முதல் மீண்டும் IMAX திரையில் வெளியாக உள்ளது.