“இந்தியாவின் 2-வது சுதந்திரப் போராட்டத்தை தொடங்குவோம்” – சோனம் வாங்க்சுக் அழைப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு லடாக்கில் இருந்து வீடியோ வெளியிட்ட சோனம் வாங்க்சுக், இந்தியாவில் அரசியல் சீர்திருத்தம் தேவை என்றும், 2-வது சுதந்திரப் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

“இந்தியாவின் 2-வது சுதந்திரப் போராட்டத்தை தொடங்குவோம்” – சோனம் வாங்க்சுக் அழைப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்