"வாக்குறுதி கொடுத்த 5 நிமிடத்தில் மீறிவிட்டார்கள்"... மத்திய அமைச்சர்கள் மீது சோனம் வாங்க்சுக் குற்றச்சாட்டு!
நீட் தேர்வு முறைகேடு போராட்டத்தில் 26 நாள் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்க்சுக், தன்னை சந்தித்த மத்திய அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதியை மீறியதாக குற்றம்சாட்டியுள்ளார். இதன் முழு விவரம் கீழே.