வீட்டில் இருந்த 40 ஆண்டுகள் பழமையான இரும்பு பீரோவை புதுப்பித்த மகனின் முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பழைய பொருளை புதிதுபோல் மாற்றிய விதம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.