பட்டத்தோடு பறந்த இளைஞர்!.. 30 அடி உயரத்திற்கு தூக்கிச் சென்ற காற்று – அதிர்ச்சி வீடியோ!
மகாராஷ்டிரா சோலாப்பூரில் பட்டம் விடும் நிகழ்ச்சியில் பலத்த காற்றால் கயிற்றை பிடித்திருந்த இளைஞர் 25 முதல் 30 அடி உயரத்திற்கு தூக்கிச் செல்லப்பட்டார். அதிர்ச்சி வீடியோ வைரல்.