ரயில் நிலையங்கள், ரயில்களில் புகைபிடித்தவர்களுக்கு கடும் நடவடிக்கை – 219 பேருக்கு அபராதம்

இந்திய ரயில்வேயில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் புகைபிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், விதிமுறைகளை மீறிய பயணிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ரயில் நிலையங்கள், ரயில்களில் புகைபிடித்தவர்களுக்கு கடும் நடவடிக்கை – 219 பேருக்கு அபராதம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்