கமல் தயாரிப்பில் இணையும் சிவகார்த்திகேயன்: மதுரையில் பிரம்மாண்டமாகத் தொடங்கியது ‘சேயோன்’ படப்பிடிப்பு!
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் - பாக்ய ஸ்ரீ போர்ஸ் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கும் ‘சேயோன்’ படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது.