"ஜோதிகாவிடம் பேசுனு சொன்ன அந்த 'அயோக்கியப் பெண்' இவர்தான்!" - சூர்யா காதல் குறித்து சிவகுமார் கலகலப்பான பேச்சு!
சூர்யா - ஜோதிகா காதலைச் சேர்த்து வைத்தது ராதிகா தான் என சிவகுமார் நகைச்சுவையாகக் குறிப்பிட்டதுடன், மகனின் உறுதியான காதலுக்குத் தான் மதிப்பளித்ததாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.