இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 27 திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.