பாடலாசிரியராக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்!
நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என திரைத்துறையில் பல்வேறு தளங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் சிவகார்த்திகேயன், தற்போது பாடலாசிரியராகவும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்துள்ளார்.