வருங்கால முதல்வர் என அழைத்த ரசிகர்... சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷன் வைரல்!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயனிடம் ரசிகர் ஒருவர் எதிர்பாராத விதமாக அரசியல் சார்ந்த கருத்தை கூறிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

வருங்கால முதல்வர் என அழைத்த ரசிகர்... சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷன் வைரல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்