சிவகங்கையில் சுள்ளான் மதன் வெட்டிக் கொலை: 3 பேர் கைது; 8 பேருக்கு வலைவீச்சு

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்குச் சென்ற சுள்ளான் மதன் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய 8 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர். முழு விவரங்கள் கீழே படிக்கவும்.

சிவகங்கையில் சுள்ளான் மதன் வெட்டிக் கொலை: 3 பேர் கைது; 8 பேருக்கு வலைவீச்சு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்