சிவகங்கை இரட்டைக்கொலை.. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு தற்காலிக பணி ஆணை!
சிவகங்கை இரட்டைக்கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 4 நாட்கள் போராட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? முழு தகவல்களை கீழே படிக்கவும்.