"சொந்த நாட்டு மக்கள் மீது துணை ராணுவமா?" SIR போராட்டங்களை ஒடுக்கக் கூடாது: தவெக அரசுக்கு இடதுசாரித் தலைவர்கள் எச்சரிக்கை!

SIR நடவடிக்கைக்கு எதிராகத் தில்லியில் போராடியவர்கள் மீது துணை ராணுவப் படையினர் மூலம் அடக்குமுறை மேற்கொள்ளப்படுவதாக இடதுசாரித் தலைவர்கள் கண்டனம். தமிழகத்தில் போராடும் மாணவர்களைக் கைது செய்து ஒடுக்கும் போக்கைக் கைவிட வேண்டும் எனத் தவெக அரசுக்கு எச்சரிக்கை.

"சொந்த நாட்டு மக்கள் மீது துணை ராணுவமா?" SIR போராட்டங்களை ஒடுக்கக் கூடாது: தவெக அரசுக்கு இடதுசாரித் தலைவர்கள் எச்சரிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்