வேட்டையைத் தொடங்கியது ‘சிங்கப்பெண்’ படை: சென்னையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய காமக் கொடூரன்... விரட்டிப் பிடித்த அதிரடிப்படை!
சென்னையில் வீடு புகுந்து பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமியை, முதல்வர் விஜய் தொடங்கிய புதிய ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை போலீஸார் விரட்டிப் பிடித்துச் சிறையிலடைத்தனர்.