சிங்கப்பூர் ஸ்மாஷ்: அரையிறுதிக்குள் நுழைந்து இந்திய ஜோடி வரலாற்று சாதனை!

சிங்கப்பூர் ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்றுச் சாதனையை மானவ் தாக்கர் மற்றும் மனுஷ் ஷா இணை படைத்துள்ளது.

சிங்கப்பூர் ஸ்மாஷ்: அரையிறுதிக்குள் நுழைந்து இந்திய ஜோடி வரலாற்று சாதனை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்