சிங்கப்பூர் செந்தோசா கோவ் பகுதியில் சொகுசுப் படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!

சிங்கப்பூர் செந்தோசா கோவ் பகுதியில் 50 பேர் பயணிக்கும் வசதி கொண்ட 112 அடி நீள 'ஈகிள் விங்ஸ் III' சொகுசுப் படகில் ஏற்பட்ட தீ விபத்தை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் கப்பல் மூலம் நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.

சிங்கப்பூர் செந்தோசா கோவ் பகுதியில் சொகுசுப் படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்