அன்னைத் தமிழின் பெருமை காத்தது சிங்கப்பூர்; ஜுவல் சாங்கி லெகோ மலர்க்காட்சியில் தமிழ் எழுத்துப்பிழை: உடனே திருத்திய நிர்வாகம்!

சிங்கப்பூர் ஜுவல் சாங்கி லெகோ மலர்க்காட்சியின் வரவேற்புப் பலகையில் இருந்த தமிழ் எழுத்துப்பிழை, ஊடகங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்ட உடனேயே நிர்வாகத்தால் "நல்வரவு" எனத் துரிதமாகத் திருத்தப்பட்டது.

அன்னைத் தமிழின் பெருமை காத்தது சிங்கப்பூர்; ஜுவல் சாங்கி லெகோ மலர்க்காட்சியில் தமிழ் எழுத்துப்பிழை: உடனே திருத்திய நிர்வாகம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்