லியோ சிவக்குமார், பிரிகிடா சாகா நடிப்பில் உருவாகியுள்ள ‘டெலிவரி பாய்’ படத்தின் டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டுள்ளார். அம்மா–மகன் பாசம், காதல், ஆக்ஷன், காமெடி எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 23-ம் தேதி வெளியாகிறது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்