பாஜக மூத்த தலைவர் ஆளுநராக நியமனம்... அங்கிதா வழக்கை முன்வைத்து வெடித்த எதிர்ப்பு!..மாணவர்கள் போராட்டம்!
19 வயது அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடைபெறும் நிலையில், துஷ்யந்த் குமார் கவுதமின் சிக்கிம் ஆளுநர் நியமனத்துக்கு எதிராக மாணவர்கள் போராடுவது ஏன்? முழு விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.