ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள நிலையில், அதிரடி கொள்ளை, சூதாட்டம் மற்றும் அண்டர்வேர்ல்ட் பின்னணியுடன் டிரெய்லர் வெளியாகியுள்ளது.