மகனின் முதல் படத்துக்கு போட்டியாக வந்த தந்தையின் ஜனநாயகன்... சிக்மா ரிலீஸ் ஒத்திவைப்பு?

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜூலை 24-ல் வெளியாகவுள்ள நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல் படம் 'சிக்மா' ஜூலை 31-ல் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்.

மகனின் முதல் படத்துக்கு போட்டியாக வந்த தந்தையின் ஜனநாயகன்... சிக்மா ரிலீஸ் ஒத்திவைப்பு? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்