நடிகர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்மா திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘அய்யய்யோ அம்மாடி’ யூடியூபில் 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.