நடிகர் சத்யராஜின் பேரனும், நடிகர் சிபிராஜின் மகனுமான தீரன் சர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்