“திருமணத்தின் விளிம்பு வரை சென்றேன்”... திருமணம் குறித்து மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்!
திருமணம் என்பது வாழ்க்கையின் கட்டாயமான ஒரு அங்கம் அல்ல என்று தொடர்ந்து கூறி வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், ஒருமுறை தான் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.