தோனி, ரெய்னா சாதனையை நெருங்கும் ஸ்ரேயாஸ் ஐயர்... ஜிம்பாப்வே தொடரில் வரலாறு படைக்கும் வாய்ப்பு
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் ஸ்ரேயாஸ் ஐயர், எம்.எஸ். தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவின் சர்வதேச டி20 சிக்ஸர் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.