“வயதில் இளையவரை சார் என்று அழைக்கக்கூடாது என்று ஏதாவது விதி இருக்கிறதா?” சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவராஜ்குமார்.

சிவராஜ்குமார், பிரதீப் ரங்கநாதனை ‘சார்’ என அழைத்தது குறித்து எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்து, வயது வித்தியாசமின்றி அனைவரையும் மதிப்பது தங்கள் குடும்பத்தின் பண்பாடு என தெரிவித்துள்ளார்.

“வயதில் இளையவரை சார் என்று அழைக்கக்கூடாது என்று ஏதாவது விதி இருக்கிறதா?” சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவராஜ்குமார். தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்