ஷாந்தனு - சீமான் கூட்டணியில் உருவாகும் ‘ஒரு கைதியின் டைரி’... அப்பா பாக்யராஜின் கிளாசிக் படத்துடன் இணையும் புதிய கதை!
ஷாந்தனு, சீமான் நடிப்பில் சுசீந்திரன் இயக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படம், பாக்யராஜின் புகழ்பெற்ற படத்தின் தலைப்புடன் புதிய கதைக்களத்தில் உருவாகிறது.