“கூலிப்படை தலைவர்களாக மாறும் தவெக நிர்வாகிகள்?” – நயினார் நாகேந்திரன் காட்டம்!

தவெக நிர்வாகி தொடர்புடையதாக கூறப்படும் கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார். நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“கூலிப்படை தலைவர்களாக மாறும் தவெக நிர்வாகிகள்?” – நயினார் நாகேந்திரன் காட்டம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்